Crystallization, thermal decomposition and dielectric behavior of a third order NLO material: Iminomethanediaminiumtosylate (IMT)

Paavai. Era, RO. MU. Jauhar, P. Murugakoothan*

MRDL, PG and Research Department of Physics, Pachaiyappa’s College, Chennai–600 030

Organic nonlinear optical single crystal of iminomethanediaminiumtosylate was successfully grown from aqueous methanolic medium embracing low temperature solution growth technique at room temperature. The essential properties such as structural, thermal and dielectric behavior of the grown crystal have been investigated.

Download PDF

நேர்சார்பிலா ஒளியியல் பொருளான இமினோமெதனீடியம்மினியம் டொசிலேட் (IMT)-ன் படிக வளரத்தல், வெப்பச் சிதைவு மற்றும் மின்கடத்தாப் பண்புகளை ஆராய்தல்

பாவை. இரா, ரோ. மு. ஜாகர், ப. முருககூத்தன்*

பொருட்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகம் (MRDL), முதுகலை மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை - 6000 30

தொடர்புடைய ஆசிரியர்: murugakoothan03@yahoo.co.in

கரிம நேர்சார்பிலா ஒளியியல் ஒற்றை படிகமான இமினோமெதனீடியம்மினியம் டொசிலேட் நீர்ம மெத்தனால் கரைசலில் மெதுவாக ஆவியாதல் கரைசல் நுட்பத்தை பயன்டுத்தி அறை வெப்பநிலையில் படிகமாக்கப்பட்டுள்ளது. வளர்ந்த படிகத்தின் கட்டுமானம், வெவ்பச்சிதைவு மற்றும் மின்கடத்தா சோதனை முடிவுகள் மூலம் அதன் அத்தியாவசிய பண்புகள் ஆராயப்பட்டுள்ளன.

Download PDF