GROWTH, SPECTRAL, OPTICAL AND ELECTRICAL PROPERTIES OF 2-AMINOPYRIDINIUM COPPER ACETATE SINGLE CRYSTAL

I. Md.Zahida, A. Malarkodib, K.S. Joseph Wilsonb, P. Pandic, R. Mohan Kumara*

aDepartment of Physics, Presidency College, Chennai-600005, India

bDepartment of Physics, Arul Anandar College, Madurai-625514, India

cDepartment of Physics, Panimalar Engineering College, Chennai-600123, India

Semi-organic 2-aminopyridinium copper acetate (2-APC) single crystal was grown from aqueous solution by slow evaporation method. Single crystal X-ray diffraction studies confirm that 2-APC crystallizes in monoclinic crystal system with centrosymmetric space group P21/c. Powder X-ray diffraction studies revealed the crystallinity nature of 2-APC crystal. FTIR spectral analysis was used to confirm the presence of functional groups of 2-APC compound. UV-Visible and Photoluminescence optical studies were carried out for the grown 2-APC crystal. The dielectric studies reveal that the grown crystal has low dielectric constant and dielectric loss values at higher frequency region. It indicates that the grown 2-APC crystal possesses good optical quality with lesser defects.

Key words: Crystal growth; X-ray diffraction; Photoluminescence; Electrical studies

Download PDF

2-அமினோபைரிடீனியம் செம்பு அசிட்டேட் தனிபபடிகத்தின் வளர்ச்சி, நிறமாலை, ஒளி மற்றும் மின் பண்புகள் ஆராய்தல்

ஐ.எம்.பி.ஜாகித், ஏ. மலர்கொடி, கே.எஸ்.ஜோசப் வில்சன், .பாண்டி, ஆர்.மோகன் குமார்

இயற்பியல் துறை, மாநிலக்கல்லூரி, சென்னை

mohan66@hotmail.com

ஆய்வுச் சுருக்கம் :

அரை-கரிம 2-அமினோபைரிடீனியம் செம்பு அசிட்டேட் (2-APC) தனி படிகம் மெதுவான ஆவியாதல் முறையின் நீர்ம கரைசலில் வளர்க்கப்பட்டது. ஒற்றை படிக X-கதிர் விளிம்பு விளைவு ஆய்வு 2-Apc ஒருசரிவச்சுப் படிக அமைபுடன் மையச் சமசீரான இடக்குழு P2YC ஆக படிகமாக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது. படிதுகள் X-கதிர் விளிம்புபாய்வு 2-APC படிகத்தின் படிக இயல் தன்மையை காட்டுகிறது. FTIR நிறமாலை பகுப்பாய்வானது 2-APC கூட்டின் வினைபடு தொகுதிகளை உறுதி செய்தது. புற ஊதா கட்புலன் மற்றும் ஓளிமுறை ஓளிர்வு ஓளி ஆய்வுகள் வளர்ந்த 2-APC படிகத்திற்கு செய்யப்பட்டது. மின்காப்பு ஆய்வுகள் வளர்ந்த படிகங்கள் குறைந்த மின்காப்பு மாறிலி மற்றும் மின்காப்பு இழப்பு மதிப்புகளை உயர் அதிர்வெண் பகுதியில் காட்டுகிறது. இது வளர்ந்த 2-APC படிகம் நல்ல ஒளி தரம் மற்றும் குறைந்த குறைபாடு கொண்டதை காட்டுகிறது.

Key words: படிக வளர்ச்சி, X-கதிர் விளிம்பு, ஒளி முறை ஒளிர்வு மின் ஆய்வுகள்.

Download PDF