Structural and optical properties of polyvinyl pyrrolidone (PVP) capped cadmium sulphide (CdS) nanoparticles: Potential entity for optoelectronic device applications

S. Muniyappan, K. Sudhakar, P. Murugakoothan*

MRDL, PG & Research Department of Physics, Pachaiyappa’s College, Chennai-600 030, India

In the present work, we report the synthesis of polyvinyl pyrrolidone (PVP) capped cadmium sulphide (CdS) nanoparticles employing facile chemical precipitation technique in a methanolic medium at room temperature. The powder X-Ray Diffraction (PXRD) confirmed the hexagonal wurtzite structure. The functional groups were confirmed by the Fourier Transform Infrared Spectroscopy (FTIR). The alteration of band gap with size-quantization was investigated by UV reflectance spectroscopy. Luminescent behavior of the CdS nanoparticles was established through photoluminescence analysis. The emission spectrum was analyzed through Commission International de I’Eclairage (CIE) 1931 chromaticity diagram to explore the dominant emission from the CdS nanoparticles. Dynamic light scattering (DLS) analysis gives the hydrodynamic diameter of the CdS nanoparticles.

Key words: Capping agent; Hexagonal wurtzite; Quantum confinement; Photoluminescence; Dynamic light scattering.

Download PDF

ஒளிமின்னணுவியல் சாதன பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் கட்டமைப்பியல் மற்றும் ஒளியியல் பண்புகள் கொண்ட பாலிவினைல் பைரோலிடோனினால் மூடிய காட்மியம் சல்பைடு மீநுண்துகள்கள்

சு. முனியப்பன், கொ. சுதாகர், ப. முருகக்கூத்தன்

முதுஅறிவியல் மற்றும் ஆராய்ச்சி இயற்பியல் துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை - 600 030, தமிழ்நாடு, இந்தியா

*ஏற்புடைய எழுத்தாளர் மின்னஞ்சல்: murugakoothan03@yahoo.co.in

ஆய்வுச் சுருக்கம் :

தற்போதைய பணியில் பாலிவினைல் பைரோலிடோனினால் மூடிய காட்மியம் சல்பைடு மீநுண்துகள்கள் அறை வெப்பநிலையில் மெத்தனோலிக் ஊடகத்தின் மூலமாக துரிதமான வேதிவீழ்படிவாக்கல் நுட்பம் மூலமாக பெறப்பட்டது. துகள் X-கதிர் விளிம்பு விலகல் பகுப்பாய்வின் மூலம் அறுகோண வெர்சைட் கட்டமைப்பு உறுதியாகிறது. ஃபூரியர் கட்டவேறுபாடு அகச்சிவப்பு அலைமாலையியலின் மூலமாக செயல்பாட்டு குழுக்கள் உறுதிசெய்யப்பட்டது. அளவு குவையமாக்களினால் ஏற்படும் ஆற்றல் இடைவெளி மாற்றத்தை அறிவதற்கு புறஊதா-கட்புல- அருகு அகச்சிவப்பு எதிரொளிர்வு அலைமாலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காட்மியம் சல்பைடு மீநுண்துகள்களின் ஒளியுமிழ்வு செயல்பாடு கதிர்த்தூண்டு ஒளிர்வு பகுப்பாய்வின் மூலம் அறியப்பட்டது. காட்மியம் சல்பைடு மீநுண்துகள்களுள் ஆதிக்கம் செலுத்தும் உமிழ்வை ஆய்வு செய்ய செயற்படல் சர்வதேச டி l'Eclairage 1931 நிறமூர்த்த உமிழ்வு நிறமாலை பகுப்பாய்வு செய்யப்பட்டது. இயக்க ஒளிசிதறல் பகுப்பாய்வின் மூலமாக காட்மியம் சல்பைடு மீநுண்துகள்களின் நீர்ம இயக்கவியல் விட்டம் கணக்கிடப்பட்டது.

திறவுச்சொல்: உறை முகவர், அறுகோண வெர்சைட், அளவு அல்லது தொகுதி கட்டுப்பாடு, கதிர்த்தூண்டு ஒளிர்வு, இயக்க ஒளிசிதறல்.

Download PDF